Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 டிசெம்பர் 20 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியாவுக்கு கொண்டுச் செல்லப்பட்டு விநியோகிக்க தயாரான நிலையில் இருந்த வெடிமருந்து தொகையுடன் சந்தேகநபர்கள் 3 பேர், இன்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அனுமதிப்பத்திரம் இன்றி மதவாச்சியில் இருந்து, முச்சக்கரவண்டியில் இந்த வெடி பொருட்கள் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகிப்பதற்காக இவர்கள் இந்த வெடிபொருளை கொண்டுச் சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
12 minute ago
39 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
39 minute ago
1 hours ago
3 hours ago