2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

ரூ.1,000 பெறுமதியான 104போலித்தாள்கள் கண்டெடுப்பு

Thipaan   / 2014 ஒக்டோபர் 19 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு காலி இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தில் ஆயிரும் ரூபாய் போலி நாணயத்தாள்கள் 104ஐ கண்டெடுத்த அந்த பஸ்ஸின் நடத்துனர், அவற்றை காலி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

எஸ் 60,303,244 இலக்கங்களுடைய போலி நாணயத்தாள்கள் 84ம், எஸ் 86,83,100,5 இலக்கங்களுடைய போலி நாணயத்தாள்கள் 20ம் வைத்து சுற்றப்பட்டிருந்த, உரிமையாளர் இல்லாத பொதியையே நடத்துனர் பொலிஸில் ஒப்படைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .