2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

12 வயது மாணவனை காணவில்லை எனப் புகார்

Super User   / 2010 டிசெம்பர் 06 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

ஓட்டமாவடி மீராவோடையில் 12 வயதான பாடசாலை மாணவனொருவன் காணாமல் போயுள்ளதாக வாழைச்சேனை பொலிஸில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மய்யன் அஸாருதீன் எனும் இம்மாணவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டிலிருந்து வெளியே சென்றபின் இன்னும் வீடு திரும்பவில்லை இம்மாணவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--