2021 ஜனவரி 16, சனிக்கிழமை

13ஆம் திருத்தச்சட்ட விவகாரம் தொடர்பில் ரணிலுடன் விமல் பேச்சு

A.P.Mathan   / 2012 நவம்பர் 10 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

13ஆம் திருத்தச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் அமைச்சர் விமல் வீரவன்ச பேச்சுவார்த்தை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியிலேயே இன்று இப்பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இச்சத்திப்பின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோன் அமரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

  Comments - 0

 • meenavan Saturday, 10 November 2012 02:18 PM

  13ஆம் திருத்த சட்டத்தை நீக்குவதிலுள்ள அவசரம், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை அமுல் நடத்தவதில் ஏன் இல்லை?

  Reply : 0       0

  xlntgson Monday, 12 November 2012 04:29 AM

  Nalla kelvi aanaal ingu porundhaadhu!

  Ranil: 13 plus.
  Wimal: Yes, 13 plus 6.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .