2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

மதுபான சாலைகள் 13,14 ஆம் திகதிகளில் மூடப்படும்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 12 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபான சாலைகளும், சிங்கள-தமிழ் புதுவருட புத்தாண்டு தினமான நாளை 13 ஆம் திகதியும் மறுதினம் 14 ஆம் திகதியும் மூடப்பட்டிருக்கும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--