2021 மே 18, செவ்வாய்க்கிழமை

தரம் குறைந்த பெற்றோலினால் பாதிக்கப்பட்ட வாகன விபரங்களை 14 நாட்களுக்குள் அனுப்ப கோரிக்கை

Super User   / 2011 செப்டெம்பர் 15 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தரம் குறைந்த பெற்றோலினால் பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் சேத விபரங்கள் தொடர்பான சகல விபரங்களையும் 14 நாட்களுக்குள் தமக்கு அனுப்புமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கோரியுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .