2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

15 வயது சிறுவனை காணவில்லை

Administrator   / 2010 ஜூலை 09 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


கடந்த மாதம் 18ஆம் திகதி, குறித்த பகுதியிலுள்ள கடையொன்றுக்கு வழமை போல வேலைக்குச் சென்றுள்ள இச்சிறுவன், கடை உரிமையாளரின் துவிச்சக்கர வண்டியினையும் வாங்கிக்கொண்டு சென்றவர் இன்னமும் திரும்பவில்லை என்று குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைஅ கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--