2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

லுணுகலையில் 15 தேயிலைத் தொழிலாளர்கள் குளவித் தாக்குதலுக்குள்ளாகினர்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லுணுகலையில் இன்று செவ்வாய்க்கிழமை  தேயிலைக் கொழுந்து பறிப்பவர்கள்  15 பேர் குளவி கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

குளவிக்கூடு கழுகுக் கூட்டங்களால் கலைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சிகிரியாவில் ஏற்கனவே தொடர்ச்சியாக பொதுமக்கள்  குளவிக் கொட்டுக்கு உள்ளாகி வந்த நிலையில் தற்போது அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--