Editorial / 2019 நவம்பர் 12 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காத வாக்காளர்களுக்கு, தமது பிரதேச தபால் அலுவலகத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி மாலை 5 மணி வரை அதனை பெற்றுக்கொள்ள முடியும் என தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
தமது ஆள் அடையாளத்தை உறுதிசெய்வதற்காக தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
21 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago