2021 மார்ச் 01, திங்கட்கிழமை

வாக்கெண்ணும் நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளுக்கு 2 வரை விடுமுறை

Kanagaraj   / 2014 மார்ச் 25 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 29 நடைபெறவிருக்கும் மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலை முன்னிட்டு 28 திகதி இரு மாகாணங்களிலுமுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று கல்லியமைச்சு அறிவித்துள்ளது.

இரு மாகாணங்களிலும வாக்கெண்ணும் நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளுக்கு நாளை 26 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வரையிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .