Super User / 2010 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நால்வர், இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இரு பெண்களும் அடங்குகின்றனர்.
இப்பெண்களிடமிருந்து 30 பக்கற் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்விருவரும் மேற்படி ஆண்களின் உதவியுடன் நீண்டகாலமாக ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்தமை விசாரணையின் மூலம்தெரியவந்துள்ளது.
இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் சேனக வீரசிங்க தலைமயிலான குழுவினர் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு மேற்படி நபர்களை கைது செய்துள்ளனர்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026