Editorial / 2018 செப்டெம்பர் 07 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான உதய கம்பன்பில, உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த திருத்தம், ஜே.வி.பியின் எம்.பியான விஜித்த ஹேரத்தினால், நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையாக கடந்த புதன்கிழமை( 05) சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026