2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க எம்.எஸ்.செல்லச்சாமி முடிவு

Super User   / 2010 ஜனவரி 07 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தொலைத்தொடர்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.செல்லச்சாமி தீர்மானித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை வெளியிடும் நிகழ்வின்போதே, எம்.எஸ்.செல்லச்சாமி இந்த அறிவித்தலை விடுத்தார். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .