2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க சேகு இஸ்ஸதீன் தீர்மானம்

Super User   / 2010 ஜனவரி 15 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதி அமைச்சர் சேகு இஸ்ஸதீன் எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் இன்று காலை நடத்திய பேச்சுவார்த்தையின்போதே, அவர்  இதனைக் கூறினார்.

எனினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து தனது ஆதரவை  வழங்கவிருப்பதாகவும் சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--