2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு 'மயோன்' முஸ்தபா ஆதரவு

Super User   / 2010 ஜனவரி 15 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதி உயர் கல்வி அமைச்சரும், ஜனாதிபதி வேட்பாளருமான எம்.எம்.முஸ்தபா எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.

இதேவேளை, எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மாநாட்டில்  தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற  உறுப்பினர் முகமட் முஸாம்மில் கலந்துகொண்டிருந்தார். 

இங்கு கருத்துத் தெரிவித்திருந்த அவர்,  பணத்திற்காக ஒருபோதும் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கப்போவதில்லையெனவும் தெரிவித்தார். அரசாங்கத்துடனையே தொடர்ந்து இருக்கப்போவதாகவும் முகமட் முஸாம்மில்   மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--