2025 ஜூலை 09, புதன்கிழமை

முன்னாள் சபாநாயகர் லொக்குபண்டார சுதந்திரக்கட்சியில் இணைந்தார்

Super User   / 2010 பெப்ரவரி 20 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னால் சபாநாயகர் வி.ஜெ.மு.லொக்குபண்டார ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் இன்று இணைந்துகொண்டார்.

பண்டாரவளை நகரில் சுதந்திரக்கட்சியின் விசேட மாநாடு இன்று இடம்பெற்றது.இசந்தர்ப்பத்திலேயே ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும்,ஆறாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகருமான லொக்குபண்டார இந்த முடிவை எடுத்துள்ளார்.

இவரது புதல்வர் பதுளை மாவட்டத்தில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .