2025 நவம்பர் 05, புதன்கிழமை

காத்தான்குடியில் விபத்திற்குள்ளானவர் ஒரு வாரத்தின் பின் பலி

Suganthini Ratnam   / 2010 ஜூலை 11 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த வர்த்தகர் ஒருவர் ஒருவாரத்தின் பின்னர் உயிரிழந்த சம்பவம் இன்று காலை  இடம்பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை காத்தான்குடி ஆரையம்பதி எல்லையில் சாலையைக் கடக்க முயன்ற குளிர்பானக் கடை உரிமையாளரான  வர்த்தகர் ஒருவர் மட்டக்களப்பு நோக்கி வந்த மினி பஸ்ஸுடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

5 பிள்ளைகளின் தந்தையான 68 வயதுடைய இவரின் ஜனாசா காத்தான்குடிக்கு கொண்டுவரப்பட்டு இன்று இரவு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X