2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

டெங்கு நோயினால் வைத்தியர் பலி

Super User   / 2010 ஜூலை 11 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெங்கு நோயின் தாக்கத்திற்குள்ளான வைத்தியர் ஒருவர் பதுளையில் உயிரிழந்துள்ளார். டாக்டர் லக்மாலி விஜேரட்ன டெங்கு நோய்க்காக பதுளை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவர் உயிரிந்துள்ளார்.

தற்போது நாடெங்கிலும் டெங்கு நோய்காரணமாக 19,722 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில்; காய்ச்சலுக்காக பெரும் எண்ணிக்கையிலானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு டெங்கு நோயே பிரதான காரணமாக இருக்கலாம் எனத் சந்தேகிக்கப்படுகிறது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .