2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

மன்னாரில் வேகமாக பரவும் கண்நோய்

Menaka Mookandi   / 2010 ஜூலை 13 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னாரில் அண்மைக்காலமாக வீசிவரும் கடும் காற்று காரணமாக வெகு விரைவாக கண் நோய் பரவி வருகின்றது. மன்னாரில் கடும் காற்று வீசுவதுடன் அதிகூடிய வெப்பநிலையும் நிலவி வருகின்றது.

இதன் காரணமாகவும் மேற்படி கண்நோய் பரவி வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கண் நோயானது வீட்டில் ஒருவருக்கு ஏற்படும் பட்சத்தில் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் பரவக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--