2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

காத்தான்குடி பிரதேச வைத்தியசாலை திறப்பு

Menaka Mookandi   / 2010 ஜூலை 15 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆழிப்பேரலையின் தாக்கத்தினால் முற்றாக அழிவடைந்த காத்தான்குடி மாவட்ட வைத்தியசாலையானது பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்ட நிலையில் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

நோர்வே செஞ்சிலுவை சங்கத்தின் 700 மில்லியன் ரூபாய் செலவில் இந்த வைத்தியசாலை புனர் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜெகத் அபேசிங்க, பிரதியமைச்சர் எம்.எல்.ஹிஸ்புல்லா, நோர்வே அதிகாரிகள் உட்பட பலர் இந்த நிகழ்விம் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--