2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

சர்வோதய அமைப்பின் தேசியசபைக் கூட்டம் நாளை ஹட்டனில் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 15 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வோதய அமைப்பின் தேசியசபைக் கூட்டம் நாளை 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை ஹட்டன் டி.கே.டப்ளியூ கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கை முழுவதிலுமுள்ள சர்வோதய தேசியசபையின் அங்கத்தவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக சர்வோதய அமைப்பின் தலைவர் கலாநிதி ஏ.டி.ஆரியரத்ன கலந்து கொள்ளவுள்ளார் என்று சர்வோதய அமைப்பின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் பீ.ஜீ.வசந்த ரோஹன டீ சில்வா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--