2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவில் மீள்குடியேற்றப்பட்டவர்களுடன் கிழக்கு முதல்வர் கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 16 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த புதன்கிழமை கிளிநொச்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார்.

அவ்வமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்டம் நிறைவுற்றதும் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களை நேரில்ச் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், விஸ்வமடு பிரதேசத்திலுள்ள பிரதேச வாசிகளுடன் கலந்துரையாடுவதனை படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .