2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

மத்திய மாகாண கிராமிய உற்பத்தியாளர்க்கு விருது

Menaka Mookandi   / 2010 ஜூலை 16 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண கைத்தொழில் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட  சக்கரவர்த்தி விருது விழா கண்டி குயின்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண கிராமிய கைத்தொழில், தமிழ் கல்வி அமைச்சர் திருமதி. அனுஷா சிவராசா ஆகியோரின் தலைமையில் இந்த விழா இடம்பெற்றது.

இவ்விழாவின் போது மத்திய மாகாணத்தில் கிராமிய கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு பங்காற்றிய கிராமிய உற்பத்தியாளர்களும்  நிபுணர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--