2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

ஈராக் தீவிபத்தில் பலியானவரின் சடலம் இலங்கைக்கு எடுத்துவரப்படவுள்ளது

A.P.Mathan   / 2010 ஜூலை 17 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியான இலங்கையர் ஒருவரின் சடலத்தை நாட்டுக்கு எடுத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வெளிநாட்டு அமைச்சின் ஊடாக இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

ஈராக்கில் உள்ள பிரபலமான விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக, அங்கு பணியாற்றிய இலங்கையை சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் பலியானார்.

அவர் அங்கு கடந்த இரண்டு வருடங்களாக மின்சார பொறியியலாளராக பணியாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--