2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

சிலாபத்தில் ஒருவர் அடித்துக்கொலை

Super User   / 2010 ஜூலை 17 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம் அளுத்வத்த பகுதியைச் சேர்ந்த 45 வயதான குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட தர்க்கம், சண்டையாக மாறி கொலையில் முடிந்துள்ளது.

இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .