2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

சென் தோமஸ் கல்லூரியின் நடைபவனி

Super User   / 2010 ஜூலை 18 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு சென் தோமஸ் கல்லூரி இரு வருடங்களுக்கொரு தடைவ நடத்தும் கல்லூரி நடைபவனி இன்று நடைபெற்றது. கல்லூரியில் இடம்பெற்ற கார்னிவேல் நிகழ்வைத் தொடர்ந்து இடம்பெற்ற இந்த நடைபவனியில் கல்லூரிக் கொடியுடன் மாணவர்கள் செல்வதை படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு பிரதீப்: தில்ருக்ஷன)


 
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--