2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

நல்லூரில் சமுர்த்தி புலமை பரிசில் வழங்கும் நிகழ்வு

Menaka Mookandi   / 2010 ஜூலை 19 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் ஆரம்பநிலை, இரண்டாம் நிலை கல்வி நிலையில் உள்ள மாணவர்களுக்கு சமுர்த்திப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் நூல் வெளியீடும் இன்று நல்லூர் நடராஜா பரமேஸ்வரி கல்யாண மண்டபத்தில் இடம்பெற்றது.பிரதேச செயலர் பா.செந்தில்நந்தனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .