Super User / 2010 ஜூலை 05 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவசர காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அவசர காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை சற்றுமுன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அப்பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 32 வாக்குகளும் கிடைத்தன. ஐ.தே.க., த.தே.கூ. ஜ.தே.மு. என்பன எதிராக வாக்களித்தன.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago