Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஜூலை 06 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகைக்குள்ளான கொழும்பு ஐ.நா. அலுவலகத்திலுள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க இன்று மாலை ஐ.நா. அலுவலகத்திற்குச் சென்றார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தேசிய சுதந்திர முன்னணி பிரதிநிதிகள் இருவர் சகிதம் அவர் ஐ.நா. அலுவலகத்திற்குள் சென்றார்.
அதற்குமுன் தே.சு.மு. தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸவுடனும் அவர் கலந்துரையாடினார்.
பின்னர் ஐ.நா. அலுவலகத்திலிருந்து வெளிவந்த தே.சு.மு. பிரதிநிதிகள், அலுவலகத்திலுள்ள ஐ.நா. அலுவலர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு தாம் தாம் உத்தரவாதம் அளித்ததாகத் தெரிவித்தனர்.
1 hours ago
4 hours ago
5 hours ago
agoyajimmy Wednesday, 07 July 2010 02:01 AM
எல்லோரும் சேர்ந்து நம்ம இலங்கையை இல்லாமல் செய்திடுவார்கள் போல இருக்கு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago