Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிளிநொச்சியான்)
கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பாடசாலைகளைச் சேர்ந்த 800 மாணவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் பாடசாலை உபகரணங்களை வழங்கியுள்ளார்.
புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் கி.மகேஸ்வரன், வே.தங்கவேலு, ஏ.குகதாசன் ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் இந்த உதவிகள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஐயனார்புரம் அ.த.க.பாடசாலை, வன்னேரிக்குளம் மகா வித்தியாலயம், குமுழமுனை அ.த.க.பாடசாலை, முழங்காவில் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களுக்கே இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
28 Oct 2025
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 Oct 2025
28 Oct 2025