2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகளை ஆளுநர் கேட்டறிந்தார்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 10 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவின் மரிச்சுக்கட்டு, பாலக்குழி மற்றும் கரடிக்குழி ஆகிய பிரதேசங்களில் மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய நேற்று திங்கட்கிழமை அங்கு சென்ற கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியூதீன், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் எம்.பி.திஸாநாயக்க உட்பட உயர் அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்றனர்.

அவர்கள் மக்களுடன் கலந்துரையாடுவதையும், அங்கு இடம்பெற்ற கூட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டிருப்பதையும், அங்குள்ள கிணற்று நீரை அவர்கள் பரிசீலிப்பதையும், மீள் குடியேறிய மக்கள் தமது வீடுகளுக்கு முன்னாள் நிற்பதையும் படங்களில் காணலாம்.(மதுரங்குளி) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--