2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

மேர்வின் சில்வா பதவி நீக்கப்பட்டார்

Super User   / 2010 ஓகஸ்ட் 10 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதியமைச்சர் மேர்வின் சில்வா  அரசாங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.  மேர்வின் சில்வா தொடர்பாக  மேற்கொள்ளப்பட்ட  ஒழுக்காற்று விசாரணையொன்றின் பின்னர்   அவர்  நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சற்றுமுன் அறிவித்துள்ளது.


இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டெங்கு ஒழிப்பு நிகழ்வில் பங்குபற்றாத சமுர்த்தி ஊழியர் ஒருவரை மேர்வின் சில்வா கடந்தவாரம் மரத்தில் கட்டிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு எதிராக நாடெங்கிலும் சமுர்த்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மேர்வின் சில்வாவுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அரசாங்கத்தை அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

 


  Comments - 0

 • alga Wednesday, 11 August 2010 03:10 AM

  டாக்டர் மேர்வின் சில்வாவின் சேவை நாட்டுக்கு தேவை ... தயவு செய்து அவர்ட வேலைய குடுங்கோ .....
  இல்லாட்டி நாளை முதல் கொழும்பு ரவுடிகள் சங்கம் உண்ணாவிரதம் இருக்க நேரிடும்.

  Reply : 0       0

  m.z.m subhan Wednesday, 11 August 2010 06:03 AM

  மக்களுக்கு தொந்தரவு செய்பவர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டதையிட்டு யாரும் கவலை படப்போவதில்லை.

  Reply : 0       0

  thaaz Wednesday, 11 August 2010 09:17 AM

  அரசாங்கம் செய்த முதல் நல்லகாரியம் ,நாட்டில் பயங்கரவதத்தை ஒழித்தது இரண்டாவது நல்ல விடயம் மேர்வினை அடக்கி ஒடுக்குவது. நடந்தால் எல்லாமே நல்லம் தான்,நாட்டுக்கும் மக்களுக்கும்.

  Reply : 0       0

  waz Wednesday, 11 August 2010 11:13 AM

  இலங்கையில் சட்டம் இன்னும் சாகவில்லை,செத்ததாக நினைத்து ஏமாந்தேன்.

  Reply : 0       0

  Bals Wednesday, 11 August 2010 01:25 PM

  Yes. Reappoint him. Then only Sri Lank will develop in rowdyism.

  Reply : 0       0

  ram Wednesday, 11 August 2010 06:00 PM

  Great Job Our president Mahinda Rajapaksa.... We all must appreciate His Job.

  Reply : 0       0

  smm.ramzan Thursday, 12 August 2010 12:54 AM

  அரசாங்கம் உண்மயில் நல்ல நடவடிகை எடுத்துள்ளது. இதக்கு என்றும் எம்முடைய வாழ்த்துக்கள். அரசாங்கதுக்கு .

  Reply : 0       0

  bawan Thursday, 12 August 2010 01:03 AM

  இது ஏமாற்று வேலை.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X