2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஒழுக்காற்று விசாரணைக்கு அழைப்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்கே பண்டார மற்றும் மாகாண சபை உறுப்பினர் சாந்த அபேசேகர ஆகியோரை ஐ.தே.க. ஒழுக்காற்றுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அக்கட்சி அறிவித்துள்ளது.


பாலித ரங்கே பண்டாரவின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாகவே இவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.


கடந்த ஏப்ரல் மாதம் சிலாபத்தில் வைத்து ஆயுதக்குழுவொன்றினால்  நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார  தாக்கப்பட்டதால் அவர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .