2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

மாகாண சபையின் முதல் பெண் பிரதித் தவிசாளர் ஆரியவதி கலபதி

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 19 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஆரியவதி கலபதி கிழக்கு மாகண சபையின் பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் முதல் பெண் மாகாண சபை உறுப்பினரான இவர் இலங்கையின் முதல் பெண் பிரதி மாகாண சபை தவிசாளராககவும் விளங்குகிறார்.

ஆரியவதி கலபதி, ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் பெண்கள் பிரிவின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ஆவார்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் எம்.கே.டி.எஸ். குணவர்தன நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டமையை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--