Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 01 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார)
இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவை தமிழ்க்கட்சிகளின் அரங்கம் நாளை சந்திக்கவுள்ளது.
நாளை காலை 10.30 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
அதேவேளை, இச்சந்திப்பில் பேசப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக காலை. 8.30 மணிக்கு தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் சந்திக்கவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago