2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

அவசரகாலச் சட்டம் வாக்கெடுப்பின்றி நீடிப்பு

Super User   / 2010 செப்டெம்பர் 07 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சற்று முன்னர் வாக்கெடுப்பின்றியே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்  சபையில் இருக்காதமையே இதற்குக் காரணம்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--