Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 23 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலைப் புலிகளால் தான் யுத்தத்திற்குத் தள்ளப்பட்ட போதிலும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தையே சிறந்த வழி என தான் இன்னும் நம்புவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
ஐ.நா. பொதுச்சபையில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கைப் பிரச்சினைக்கு உள்நாட்டில் ஏற்படுத்தப்படும் தீர்வைக் காண்பதற்கு சர்வதேச ஆதரவை வரவேற்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உலக சமாதானத்தை ஏற்படுத்துவதில் ஐ.நாவுக்குரிய ஆணையை குறைத்து மதிப்பிடக் கூடாது எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
20 minute ago