2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

நான்காவது கொடுப்பனவை வழங்க சர்வதேச நாணய நிதியம் அங்கிகாரம்

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 25 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச நாயண நிதியம் இலங்கைக்கான நிதியின் நான்காவது தவணைக் கொடுப்பனவை வழங்குவதற்கு அங்கிகாரம் வழங்கியுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை 210 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.


  Comments - 0

  • Gaffoor Saturday, 25 September 2010 04:26 PM

    Ilankai suvarka puri yakum

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--