2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

மறுசீரமைப்பு குறித்து கபீர் ஹாஸிம் அறிவிப்பார்

Super User   / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் இவ்வாரம் அறிவிப்பார் என ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கட்சியில் மறுசீரமைப்பை வலியுறுத்தும் குழுவினருடனும் கட்சித் தலைமையுடனும் கபீர் ஹாஸிம் தற்போது கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.(KB)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--