2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

விளம்பரக் கோபுரத்தில் ஏறி நின்று ஆர்ப்பாட்டம் நடத்திய நபர் விடுதலை

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 29 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விஹாரமகாதேவி பூங்காவிற்கு அருகிலுள்ள விளம்பரக் கோபுரத்தில் ஏறி நின்று ஆர்ப்பாட்டம் நடத்திய நபரை கொழும்பு நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிணையில் விடுவித்துள்ளது.

வாடகைக் கார் மோசடி விவகாரமொன்றின் காரணமாக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--