2021 மார்ச் 01, திங்கட்கிழமை

ஜனாதிபதி நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில்

Super User   / 2010 ஒக்டோபர் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ந.பரமேஸ்வரன்)

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளன என்று குழுவின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மிரர் இணையத்தளத்துக்குத் தெரிவித்துள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை யாழ். அரச அதிபர் மேற்கொண்டு வருகின்றார் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இந்த விசாரணைகள் பாரிய அளவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .