Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 05 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆபாசத்திரைப்படங்களில் நடித்த உள்ளுர் நடிகர்கள் நடிகையர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டார்.
ஏற்கெனவே ஆபாச காட்சிகள் கொண்ட 180 இணையளத்தளங்களை தடை செய்வதற்கு பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
xlntgson Wednesday, 06 October 2010 09:06 PM
வெள்ளை சருமம்: இறக்குமதி செய்யப்படுபவற்றுக்குத்தான் மதிப்பு, கருப்பு சந்தையும் கூட. அதற்கு தான் சில காவல் துறையினரின் அனுசரணையுடன்!
Reply : 0 0
sheen Saturday, 09 October 2010 08:52 PM
vella ttholukku madhippu inge enraal ange karum dholukku madhippu irukkalamallavaa?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
56 minute ago
1 hours ago