2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

அமெரிக்காவுக்கு ஆடை ஏற்றுமதி?

Super User   / 2010 ஒக்டோபர் 07 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்கா ஆடைகளை உற்பத்தி செய்யப்போவதில்லை என்பதால் அவற்றை இலங்கை மற்றும் பங்களாதேஷிலிருந்து இறக்குமதி செய்யலாம் என பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய நாணயக் கொள்கைளுக்கு கண்டனம் தெரிவித்த அவர், அந்நாடுகள் உலகின் பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்திற்கு பங்களிப்பு செய்வதாக கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .