2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

துமிந்தவுக்கு எதிரான வழக்கு வாபஸ்

Super User   / 2010 ஒக்டோபர் 11 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டு, துமிந்த சில்வா மற்றும் ஹன்சில் இஷார் ஆகியோருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரருக்கு இவ்வழக்கு மன உளைச்சலை ஏற்படுவத்துவதாக தெரிவித்து இவ்வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.

இவ்வழக்கு இன்று காலை கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. (TFT)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .