2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் விமானம் ஹஜ்ஜாஜிகளுடன் இன்று பயணமாகிறது

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 16 , பி.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற புனித மக்கா செல்லவுள்ள இலங்கை ஹஜ்ஜாஜிகளை ஏற்றிச்செல்லும் முதலாவது விமானம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.50 மணிக்கு 359 ஹாஜிகளை ஏற்றிக்கொண்டு பயணமாகவுள்ளதாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பிராந்திய பொறுப்பாளர் ஏ.எல்.ஜுனைட் தெரிவித்தார்.

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையிலிருந்து இம்முறை 6800 பேர் புனித ஹஜ் கடமைகளை செய்வதற்காக புனித மக்கா செல்லவுள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .