2021 மார்ச் 01, திங்கட்கிழமை

காட்டு சட்டத்துக்கு ஒருபோதும் இடமளியோம் - ஜனாதிபதி மஹிந்த

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 17 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டில் சட்டமும் ஒழுங்கும் நிலைபெற வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் காட்டுச் சட்டம் தலையெடுக்கும். அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெலிகமை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு தொடர்நதும் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி,

"காட்டுச் சட்டத்தினை பலப்படுத்த திணைக்களங்களும் நிறுவனங்களும் முன்வரக்கூடாது. பிரச்சினைகளை காலத்தாமதப்படுத்தி நாடொன்றை நிர்வகிக்க  ஒருபோதும் முடியாது" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .