Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெற்றோலியம் உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்து நேரடியாக எரிபொருள்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் எரிபொருள்களின் விலையை இன்னும் சில மாதங்களில் குறைக்கவுள்ளதாக பெற்றோலியவளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இலங்கை தற்போது சிங்கப்பூரிலிருந்து எரிபொருள்களைக் கொள்வனவு செய்து வருவதாகவும் ஊடகங்களுக்கு அவர் கூறினார்.
13 minute ago
44 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
44 minute ago
4 hours ago