Super User / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனியார் பல்கலைக்கழகங்களை ஜே.வி.பி. கொள்கை ரீதியில் எதிர்க்கவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைளின் விதமே காரணமாகவே தனியார் பல்கலைக்கழகங்களை எதிர்ப்பதற்கு ஜே.வி.பி.யைத் தூண்டியது எனவும் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறந்த விரிவுரையாளர்கள் அரசாங்க பல்லைக்கழகங்களை புறக்கணித்துவிட்டு தனியார் பல்கலைக்கழகங்களில் இணைவதற்கு வழிவகுக்கும் வகையிலேயே இதுவரை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. அதனாலேயே தனியார் பல்கலைக்கழங்களை அமைக்கும் முயற்சிகளை ஜே.வி.பி. எதிர்க்கிறது என அவர் கூறினார். (YP)
2 hours ago
8 hours ago
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
28 Dec 2025
28 Dec 2025