2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

இடதுசாரி விடுதலை முன்னணியுடன் பல்கலை மாணவர் ஒன்றியம் நாளை சந்திப்பு

Super User   / 2010 நவம்பர் 01 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.சுகந்தினி)

இடதுசாரி விடுதலை முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மற்றும் அவரது கட்சியினரையும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நாளை  சந்திக்கவுள்ளதாக தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ் மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் பதில் பேச்சாளர் சஞ்சீவ பண்டாரவின் தலைமையிலான குழுவினர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்வை சந்திக்கவுள்ளனர்.

நாளை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இச்சந்திப்பில், இதில் தானும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் கூறினார். 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .