2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

ஷெல் காஸ் பெயர் 'லிட்ரோ'வாக மாற்றம்

Super User   / 2010 நவம்பர் 03 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஷெல் காஸ் லங்கா மற்றும் ஷெல் டேர்மினல்ஸ்  நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை இலங்கை அரசாங்கம் வாங்குவதற்கான ஒப்பந்தம் இன்று காலை கையெழுத்திடப்பட்டது. இப்பங்குகளை 63 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இலங்கை அரசாங்கம் வாங்கியுள்ளது.

அதேவேளை, இந்நிறுவனத்தின் பெயர் லிட்ரோ என மாற்றப்படவுள்ளது. இந்நிறுவனத்தின் தலைவராக காமினி செனரத் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .